-01 தத்துவமும் கோட்பாடும் -02 நானாவிதம் -03 அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சொல்லிசைவுத் தொகுதிகள் -04 விசேட பொருட்துறைகள் -05 தொடர் வெளியீடுகள் -06 நிறுவனங்களும் முகாமைத்துவமும் -07 கல்வி, ஆய்வு போன்றவை -08 நபர்கள் வரலாறு -09 வரலாறு, புவியியல், நபர்கள்
அட்டவணை 2 பிரதேச அட்டவணை
-01 பொதுவான பிரதேசங்கள் -03 புரதான உலகம் -04 நவீன உலகம்- ஐரோப்பா -05 ஆசியா -06 ஆபிரிக்கா -07 வட அமெரிக்கா -08 தென்னமெரிக்கா -09 ஏனையவை
அட்டவணை 3 இலக்கியத்தின் உப பிரிவுகள்
-1 கவிதை -2 நாடகம் -3 புனைகதை -4 கட்டுரை -5 சொற்பொழிவு -6 விவாதங்கள் -7 அங்கதம் -8 நானாவிதம் -9 ஏனையவை
அட்டவணை 4 மொழியின் உப பிரிவுகள்
-1 எழுத்து அமைப்புக்களும் ஒலியியலும் -2 சொற்பிறப்பியல் -3 அகராதிகள் -5 இலக்கணம் -8 மொழிப்பிரயோகம்
அட்டவணை 5 இன, வகுப்பு, தேசிய குழுமங்கள்
-1 தமிழர் -2 பிரித்தானியர் -3 ஜேர்மனியர் -4 நவீன இலத்தின் பேசும் மக்கள் -5 இத்தாலியர், ரோமானியர் -6 ஸ்பானியரும் போர்த்துக்கீசரும் -7 ஏனைய இத்தாலிய மக்கள் -8 கிரேக்கரும் அதனுடன் தொடர்புள்ள குழுக்களும் -9 ஏனைய இனக்குழுமங்கள்
அட்டவணை 6 மொழிகள்
-1 தமிழ் மொழி -2 ஆங்கில மொழி -3 ஜேர்மனிய மொழி -4 பிரெஞ்சு மொழி -5 இத்தாலிய மொழி -6 ஸ்பானியரும் போர்த்துக்கீச மொழிகள் -7 இத்தாலிய மொழிகள் -8 புராதன கிரேக்க மொழி -9 ஏனைய மொழிகள்
Post a Comment